கொவிஷீல்ட் தடுப்பூசிகள் குளியலறையில் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசித் தொகைகள் கம்பஹா – வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் நேற்றையதினம் மீட்கப்படதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.