90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஈஸ்வரி ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார் ஈஸ்வரி.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். எதார்த்தமான நடிப்பை காட்டி மீண்டும் மக்கள் மனதை ஈர்த்தார். இந்நிலையில் அவர் ஆரம்பகாலகட்ட சினிமா வாழ்க்கையில் போட்டோஹுட் எடுத்து கொண்டு படவாய்ப்பினை தேடியுள்ளார்.
இன்றைய நடிகைகளை போல அந்தகாலத்தில் நடிகை ஈஸ்வரி டூபீஸ் ஆடையில் அட்டை விளம்பரத்திற்கு புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி அப்பவே இப்படியா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.