நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் இப்போது ஒரு ஹாட் நாயகனாக வலம் வரும் ஒரு பிரபலம்.
உடல்எடை எல்லாம் குறைத்து மிகவும் ஆக்டீவாக அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். விரைவில் இவர் நடித்து முடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தற்போது இவரை குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகி வருகிறது. அதாவது சிம்பு இன்டர்நேஷ்னல் நிகழ்ச்சியான Survivor 2021 ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வெளியாகவில்லை, இப்போதைக்கு சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தி மட்டும் உலா வருகிறது.