தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் தமிழில் கொடிக்கட்டி பறந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றவுடன் மீண்டும் தொலைக்காட்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
இடையில் பா பாண்டியன் உள்ளிட்ட சில படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வந்தார். தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் டிடி போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார். இத்தனை வருடங்களாக படவாய்ப்புகளே அமையாததால் க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.
அந்தவகையில், தற்போது ஓலைவீடு திண்ணை காத்து மண்வாசனை என்று கூறி குட்டை டிரெளசருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram