தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி.
இவர் மலையாள சினிமா நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டு 40 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றார். அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
தனது 47வது வயதில் சிவ பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனும் பெற்றார்.
தற்போது நடிகை ஊர்வசி மகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அடடே அப்படியே ஊர்வசி போலவே உள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.