நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சமையல் எரிவாயுவின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் தற்போது சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொழும்பின் முக்கிய பகுதிகளிலும் நாடளாவிய ரீதியில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஒன்றிணைக் கூட கொள்வனவு செய்ய முடியாத சிரமத்திற்கு நுகர்வோர் ஆளாகியுள்ளனர்.



















