கோவிட் தொற்றினால் இன்றைய தினம் 737 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 553,722 இல் இருந்து 554,459 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் சிகிச்சை நிலையங்களில் 14,827 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,560 ஆகும். இதில் 372 பேர் இன்று குணமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.