இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சார சபையின் இரண்டு பணியாளர்களை, சபையின் தலைவர் கட்டாய விடுமுறையில் அனுப்பியதை ஆட்சேபித்து பொறியியலாளர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.