இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு.
இந்த இடியாப்பத்தை வீட்டிலேயே 5 நிமிடத்தில் பூ மாதிரி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கிலோ
உப்பு – தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
பச்சரிசியை நன்கு களைந்து தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஊறவைக்க வேண்டும்.
பின்பு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு பருத்தி துணியில் இந்த அரிசியை போட்டு மின்விசிறி காற்றில் உலர வைக்க வேண்டும்.
பிறகு இந்த அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.



















