சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
புகைப்படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால், உதவிப் பணிப்பாளர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் – 071-8592727 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் – 011-2343333 / 011-2343334 இந்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.