முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் 17.8 மில்லியன் ரூபா ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் அங்கிருந்து 17.8 மில்லியன் ரூபா மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கபட்ட பணம் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.