50 கோடிக்கு சொத்துக்கள்! வசதியான வாழ்க்கை… பெண்கள் மீதான சபலத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த நபருக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் பல கோடிகள் சொத்துக்கள் வைத்திருந்த நபர் ஆசிரியைகளை வலையில் வீழ்த்த ரூ 10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த நிலையில் அதன் காரணமாக தற்போது...

Read more

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் குடியுரிமை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை...

Read more

தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம்பெண்! காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச்...

Read more

தமிழகத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ள இலங்கை மாணவன்

குமுடிபூண்டியிலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் வசித்துவருகின்ற தமிழ் மாணவன் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறு சாதனை...

Read more

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-...

Read more

கடித்து கொன்ற பெண்ணின் வீட்டிற்கு 8 நாட்கள் கழித்து மீண்டும் வந்து உயிரைவிட்ட நல்ல பாம்பு!

தமிழகத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொன்ற நல்ல பாம்பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உயிரை விட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்...

Read more

மணக்கோலத்தில் காத்திருந்த திருமண ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த திருமண ஜோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை...

Read more

மனைவியின் தங்கையான மச்சினியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவன்! சிறிது நேரத்தில் பறிபோன உயிர்… அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் சண்டை போட்ட மனைவி, குடும்பம் நடத்த வரமாட்டேன் என்று தாய் வீட்டிலேயே இருந்ததால் அவரின் தங்கையை தன் வீட்டுக்கு கணவர் அழைத்துச் வந்த நிலையில் சிறிது...

Read more

1 கோடி பேர் இதயங்களை வென்ற தமிழனின் சேனல்: தற்போது அடித்துள்ள பேரதிர்ஷ்டம்

தமிழில் எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை வில்லேஜ் குக்கிங் சேனல் செய்துள்ளது. ஆம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற...

Read more

07 பேர் விடுதலை விவகாரம் -தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகி சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் குடியரசுத் தலைவரை நிர்ப்பந்திக்க முடியாது என தமிழகத்தின்...

Read more
Page 10 of 36 1 9 10 11 36

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News