குடும்பப் பெண் மீது வாள்வெட்டு!

மட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறித்த பெண்படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...

Read more

கொரோனா வைரஸ் தொற்றியது இப்படித்தான்! இலங்கை பெண்……

தான் பணிபுரிந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே தனக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெண் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட...

Read more

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த நால்வர் கைது

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்...

Read more

வாக்குரிமையே தமிழரின் இறுதி ஆயுதம்! சம்பந்தன்

வாக்குரிமையே தமிழ் மக்களிடம் இறுதியாக மிஞ்சி இருக்கின்ற ஆயுதமாகும். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குரிமையை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும்...

Read more

இளம்பெண் மீது மர்மநபர் வாள்வெட்டு!எங்கு தெரியுமா ??

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அயித்தியமலை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பப்பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (2) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் பெண்...

Read more

பாடசாலை மாணவர்கள்…. 20 பேர் கைது!

பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பகுதியிலுள்ள இரு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற காரணத்தால் குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும்...

Read more

சிறுமியை சீரழித்த 68 வயது நபர்!

எட்டு வய­து பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­கத்தில் 68 வய­து­டைய நபர் ஒரு­வர் கைதாகியுள்ளார் . கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் வீட்­டுக்குச் சிறுமி...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு பலமாக அடிகொடுக்க காத்திருக்கும் ராஜபக்சர்கள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கழுகு தொடர்பாக உவமைக்கதையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பொதுஜன முன்னணியினர், பிரதமரிடமும், முன்னாள்...

Read more

இலங்கை பெண் ஒருவர் இத்தாலியில் உள்ளர். அந்த பெண்ணிற்கும் கொரோனா..! உறுதிப்படுத்திய தூதரகம்1

இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது...

Read more

கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி…. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more
Page 3575 of 3707 1 3,574 3,575 3,576 3,707

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News