நான் ஒரு மாடல் என்று சிற்றித்திருபவர் தான் நடிகை மீரா மிதுன். மாடலிங் வாழ்க்கையில் பல சர்ச்சையான கருத்துக்களுக்கும் ஆளாகி பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா. இதுதொடர்பாக பேட்டியில் தவறான கருத்துகளையும்கூறி வருகிறார்.
இதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். வெளியில் தான் அப்படி என்றால் பிக்பாஸ் வீட்டில் படுமோசமாக சக போட்டியாளர்களை வெறுப்பேற்றி வந்தார். இவரின் நடத்தையால் மக்களும் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
வெளியெ வந்ததும் பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறேன் என்று கூறி பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் லாக்டவுனில் ஆண் நண்பருடன் நெருக்கமாக மிகவும் கவர்ச்சியில் குத்தாட்டம் போட்டுள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று திட்டித்தீர்த்து வருகிறார்கள்.