நேற்று (4) இலங்கையில் 48 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,797 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 42 பேர் கடற்படையினராவார். மிகுதியானவர்களில் பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் 3, டுபாயிலிருந்து வந்தவர்கள் 2 பேர் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.