முல்லைதீவு கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிரோ 400 கிராம் கேரள கஞ்சா காவற்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.