தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங் நடிகையானார்.
மேலும் தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் இதை பார்த்த பலரும் இது மாளவிகா மோகனன் தானா என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.