செய்திகள்

இளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை!

இளம்பெண்ணும் முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான Natalie Eva Marie அணிந்திருந்த உடையால் அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத நிலையில் அது தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த...

Read more

அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்த நடவடிக்கை!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு சொந்தமான வணிக கப்பற் செயலக அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்துவதற்கு...

Read more

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருபது சந்தேகநபர்கள் கைது!!

வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருபது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டார வன அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட...

Read more

அம்பலமாகும் ரஞ்சனின் குரல்பதிவுகள்! ஆட்டங்காணும் கொழும்பு அரசியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவுகள் பல்வேறுபட்ட அரசியல் தரப்புக்களிலும் சலசலப்பையும், பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது....

Read more

அம்பலாங்கொடயில்… வகுப்பறை கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம்!

அம்பலாங்கொடயில் வகுப்பு நிலையத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் வகுப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம்...

Read more

ஆசிரியர் பற்றாக்குறையால்… கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள…. செட்டிகுளம் மாணவர்கள்! சிவசக்தி ஆனந்தன்

செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னார், செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்...

Read more

அமெரிக்கா, பிரான்ஸிடம் உதவிகோரிய ஈரான்…..

உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டி தகவலை பதிவிறக்கம் செய்ய அமெரிக்கா, பிரான்ஸிடம் உதவி கோரியுள்ளது ஈரான். 176 பேரை பலி வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை...

Read more

சஜித் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துத் தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு இன்று அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று...

Read more

யாழில் முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால், அளவீட்டுக்குச் சென்ற யாழ் நில அளவைத் திணைக்களத்தினர்...

Read more

இனவாதத்தின் தந்தை…. அமைச்சர் விமல் வீரவன்ஸ!

இன்றைய நவீன உலகிலும் தான் தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். இவர் போன்ற...

Read more
Page 4019 of 4085 1 4,018 4,019 4,020 4,085

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News