உலகிற்கு சீனா கொடுத்த மிகவும் மோசமான பரிசு தான் கொரோனா என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவுவதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறது.
சீனா இந்த வைரஸை செயற்கையாக உருவாக்கியிருக்கலாம், சில உண்மைகளை சீனா மறைப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.
இதனால், சீனாவை உலக மேடையில் நிறுத்தி விசாரிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
இந்நிலையில், இன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாம் மிகவும் சோகமான மைல்கல் ஒன்றை எட்டி இருக்கிறோம்.

We have just reached a very sad milestone with the coronavirus pandemic deaths reaching 100,000. To all of the families & friends of those who have passed, I want to extend my heartfelt sympathy & love for everything that these great people stood for & represent. God be with you!
— Donald J. Trump (@realDonaldTrump) May 28, 2020
இதனால் சீனாவிற்கு அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் அழுத்தம் வர தொடங்கி உள்ளது. ஏற்கனவே சீனா அமெரிக்கா உறவு சரியாக இல்லை.
All over the World the CoronaVirus, a very bad “gift” from China, marches on. Not good!
— Donald J. Trump (@realDonaldTrump) May 28, 2020
இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக சண்டை போட்டு வருகிறது. அதேபோல் தென் சீன கடல் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.