சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.
இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் வதந்திகள் வெளியானது.
இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், பிகினி உடையில் பீச்சில் விளையாடும் கவர்ச்சி புகைத்ததை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் உறைந்துபோயுள்ளனர்.
View this post on Instagram
started the hike with clear skies and ended with ash rain and orange hues ☄️ #nofilter