கொரோனா தேவி சிலை பார்ப்பதற்கு வனிதா போன்று இருப்பதாக அவருக்கு டேக் செய்து வெறுப்பேற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூரில் கொரோனா தேவி சிலை ஒன்று உருவாக்கப்பட்டு யாகம் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த பலரும், கொரோனா தேவி சிலை பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போன்று இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
பலரும் அவருக்கு டேக் செய்து வருவதால், செம டென்ஷனான வனிதா, எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Omg whats this everyone has been sending me this pic and memes https://t.co/AOTB0WSBBN
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) May 21, 2021