தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
https://twitter.com/AnanditaSundar/status/1251432507087753216
நடிகை குஷ்பு அடிக்கடி அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது மகள்கள் புகைப்படங்களை பதிவு செய்வார்.
ரசிகர்கள் பலர் அதற்கு உங்கள் மகள்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து கேலி செய்வார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா எடையை குறைத்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.