நிலைகுலைந்து நிற்கும் அமெரிக்கா… ஒரே நாளில் 2800 பேர் பலி!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும்....

Read more

பெண்ணை மிரட்டி தனது சொந்த கழிவுகளை சாப்பிட வைத்த கொடூர இளைஞன்!

அவுஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி பெண் ஒருவரை தொடர்ந்து 23 நாட்கள் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். பிரிஸ்பேன்...

Read more

அமெரிக்க பத்திரிகையில் 15 பக்கத்துக்கு காலமானார் செய்தி: நடுங்க வைக்கும் கொரோனா…!!

அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் பத்திரிகையில், கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி...

Read more

எனது கணவரின் நடவடிக்கைகளே எனக்கு பயத்தை தருகிறது: சுவிஸ் தாயார் வெளியிட்ட தகவல்!

நாள் தோறும் கொடுமைப்படுத்தும் தமது கணவன் தொடர்பில் சுவிஸ் தாயார் ஒருவர் மனம் திறந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் பலர் உளவியல் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் 29 வயதான...

Read more

கனடாவில் ஊரடங்கின் போது நடந்த கொடுஞ்செயல்…

கனடாவில் கொரோனா ஊரடங்கு வேளையில் பொலிஸ் வேடத்தில் 51 வயது நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை நடந்த...

Read more

சொந்த மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்ட 9 பேரை கொன்று குவித்த நபர்!

லெபனான் நாட்டில் மலைப்பிரதேச நகரம் ஒன்றில் நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமான அந்த நபரை பொலிசார் தற்போது...

Read more

ஜேர்மனியின் புகழ்பெற்ற பியர் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா?

கொரோனா ஏற்கனவே ஈஸ்டர் உட்பட பல பண்டிகைகளுக்கு இடைஞ்சலாக வந்துவிட்ட நிலையில், ஜேர்மனியில் பிரபலமாக கொண்டாடப்படும் பியர் திருவிழா கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஜேர்மனியில், நாட்டின்...

Read more

அமெரிக்காவில் குடியேற நினைப்பவர்களுக்கு தடை!

அமெரிக்க மக்களின் வேலைகளை காக்க, இனி நாட்டில் குடியேறுபவர்களுக்கு தடை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமப் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அமெரிக்க...

Read more

தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு அதிர்ச்சியளித்த லண்டன் நீதிமன்றம்!

லண்ட நீதிமன்றம் விஜய் மல்லைய தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததை அடுத்து, அது தனக்கு ஏமாற்றம் அளித்துவிட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், உள்ள வங்கிகளில் இருந்து 900...

Read more

கொரோனா மீண்டும் அதிகரிக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்கள் ஊரடங்கை முழுவதுமாக அல்லது பகுதியளவு தளர்த்தி வருவதால், ஊரடங்கை தளர்த்துவது படிப்படியான செயல்முறையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார...

Read more
Page 470 of 560 1 469 470 471 560

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News