சட்­ட­வி­ரோ­த­மாக பங்களாதேக்ஷ் கடற்பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் கைது!

கடல் எல்­லைக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த இலங்கை மீன­வர்கள் 24 பேர் பங்­க­ளாதேஷ் கரை­யோரக் காவல்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இத்தகவலை கடற்­றொழில் திணைக்­க­ளத்தின் செயற்­பாட்டுப் பணிப்­பாளர் கல்­யாணி ஹேவா­பத்­தி­ரண...

Read more

பாகுபலியாக மாறிய ட்ரம்ப்..!!

வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்த பாகுபலி பட வீடியோவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ம் ட்ரம்ப் ருவிற்றரில் பகிர்ந்துள்ளார். டிரம்ப் வருகிற 24ம் திகதி இந்தியாவுக்கு...

Read more

மகளிர் முப்பாய்ச்சலில் புதிய உலகசாதனை!

ஸ்பெயினின் மட்ரிட் உள்ளரங்க தடகள போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் முப்பாய்ச்சலில் (ட்ரிப்பிள் ஜம்ப்) உலக சாதனை படைத்தார். நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள...

Read more

துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்…!!

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். துருக்கியின் வான் மாகாணத்தை மொத்தமாக புரட்டிப்போட்ட...

Read more

பாகுபலி ஸ்டைலில் டிரம்ப்….! அசந்துபோய் டிவிட்டரில் நெகிழ்ந்த அதிபர்!

அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள வீடியோவை நெகிழ்ச்சியுடன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை(24.02.2020) இந்தியா வர உள்ளார்....

Read more

பத்திரிகைகளின் மீது காட்டப்பட்ட மதவாத தாக்குதலுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்.!!

பத்திரிகைகளின் மீது காட்டப்பட்ட மதவாத தாக்குதலுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக்குருக்கள் அனுப்பி...

Read more

நியூசிலாந்து சென்றுள்ள பப்பு நியூ கினியா பிரதமர்! காரணம் என்ன ??

பப்பு நியூ கினியா தீவின் பிரதமர் ஜேம்ஸ் மரபே நியூசிலாந்துக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள நிலையில், அகதிகளை மீள்குடியமர்த்தும் விவகாரம் குறித்து விவாதிக்குமாறு கத்தோலிக்க...

Read more

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொவிட் -19 என்ற புதியகொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாக பரவிவருவதால், அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது...

Read more

இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு! 1000 பேரைதேடும் சவுதிஅரேபியா!

சவூதி அரேபியாவில் உள்ள பஸ் சாரதி வெற்றிடத்திற்கு இலங்கையர்களை அமர்த்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சவூதி அரேபியா 1000 பேரை தமது நாட்டிற்கு அழைக்கவுள்ளது. இதன்படி 45...

Read more

மாஸ்க் அணிந்து முத்தமிட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான மணமக்கள்

பிலிப்பைன்சில் திரள் திரளாக மணமக்கள் கூடி திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,...

Read more
Page 681 of 712 1 680 681 682 712

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News